வாழ்வின் பக்குவம்! (Attitude to life)

முகநூலில் ஒரு முத்து.

 

14202591_1096500307053862_1611847426884236335_n

Advertisements

கோலத்தில் காய்கறிகளா? அல்லது காய்கறிகளில் கோலங்களா?

கோலத்தில் காய்கறிகளா? அல்லது காய்கறிகளில் கோலங்களா? எதுவாயிருப்பினும் கண்களுக்கு  அழகு!

 

kaaykaRi kolam Via athisayam aanaal unmai

நன்றி : மூஞ்சி புத்தகம் : அதிசயம் ஆனால் உண்மை

எல்லாம் சரியாயிடும்…

sariyaayidum

 

மூஞ்சிப்புத்தகத்தில் இருந்த பதிவு

தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்

இப்பதிவில் சில உண்மைகளை மிகவும் அழகாக விஸ்தரித்துள்ளார்கள்,   (அழகோவியம் பக்கத்தில், மூஞ்சிப்புத்தகத்தில் இருந்து கடத்தியது)

ஆனால் — ஜுன் ஆரம்பம்  இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும்….இது  பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளக்குறிக்கிறதோ?

அங்கு நீண்ட வசந்தகால விடுமுறை (summer holidays)  இந்த க்காலப்பகுதியில் தானே?  🙂

“பண்ணு” தமிழ்!

பன்ணு தமிழ்

நன்றி: மூஞ்சிப் புத்தகம் –  தமிழினிது

மானிப்பாய் கி(G )றீன் வைத்தியசாலை

யாழ்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர்க்கு நிச்சயம் மானிப்பாய் கி(G )றீன் வைத்தியசாலையை (Manipay Green Hospital)  தெரிந்திருக்கும்.

ஒரு காலத்தில் திறமையான வைத்தியத்துக்கு கொடிகட்டி பறந்த வைத்தியசாலை 30 வருட போரின் பாதிப்பால் மிகவும் பின்னடைந்த நிலைக்கு தள்ளப்படிருப்பது மனவருத்ததுக்குரியது.

அதை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சில நடைமுறைகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது.  கீழ்வரும் காணொலியில் (video) முன்னாள் யாழ்   வைத்திய நிர்வாகஸ்தர்  நச்சினார்கினியன்(Former Director of Jaffna  General Hospital) விளக்கும் தகவல்களை  பார்த்து உங்களுக்கு ஏற்றமுகமாக உதவி செய்யுங்கள்.

பண உதவி செய்யாவிடினும்  முகநூலில் பகிரப்பட்ட இந்தக் காணொலியை உங்கள் சொந்தங்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மானிப்பாய் கிறீன் வைத்தியசாலை

நன்றி.