காப்பகம்

குறுக்கெழுத்துப் புதிர் #1 (Cryptic Crossword)

உங்கள் கைகளில் நேரம் இருந்தால் இந்த பூடகக் குறுக்கெழுத்துப் புதிரை  (Cryptic Crossword puzzle) ஒருமுறை துருவிப் பாருங்கள்.

  1. தடயங்கள்  இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும் சம்பந்தப்பட்ட இலக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

  2. விடைகள்  கேள்விகளுக்கு நேரடி பதிலாக அமையாது, ஆனால் கொஞ்சம் மூளைக்கு வேலை  கொடுத்தால் விடைகள்  தானாக வரும்.

  3. எத்தனை எழுத்துக்களில் விடைகள் அமையும் என்பது ஒவ்வொரு தடயத்தின் முடிவிலும் ( ) இல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

  4. () இல் இரு இலக்கங்கள் இருந்தால், விடையில் இரண்டு சொற்கள் இருக்கும் என்பது அர்த்தம். உதாரணம்: (2, 3) – முதற் சொல்,2 எழுத்துக்களிலும்,  இரண்டாம் சொல் 3 எழுத்துக்களிலும் அமையும்.

  5. விடைகளை ட்விட்டர் (Twitter) அல்லது முகநூலில் (Facebook)  தற்போது பதிய வேண்டாம் என்பதை தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கிறேன். மாறாக, உங்கள் விடைகளை  புதிரின் பின்னோட்டத்தில் பதிந்து விடுங்கள்.

  6. புதிருக்குரிய விடைகள்  இன்னும் ஒரு வாரத்தில் இந்தப்பதிவின் பின்னோட்டதில் கொடுக்கபடும்.

  7. முதலாவது தடயத்தின் விடை பயிற்சிக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

(பிற்குறிப்பு: புதிர்கள்  தொடர்ந்து பின்னப்படமாட்டாது, எப்போதவது அத்தி பூத்தாற்போல், ஆடிக்கு ஒன்று ஆவணிகொன்று  பதியப்படும் 🙂

நன்றியுடன்

சபா-தம்பி

 

இதோ புதிர் #1

  1. பூடக குறுக்கெழுத்து புதிர் #1

பூடகக் குறுக்கெழுத்துப் புதிர் # 1

 

clues left to right

clues top to bottom

விடைகள்:

அதற்கு முன்…

குறுக்கெழுத்துப் புதிரை முயற்சித்தோருக்கும்,புதிரை மறு கீச்சு செய்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. விசேஷமாக  விடைகளை பதிவு செய்த ஜிரா(GiRa)   இற்கு மிகுந்த கரகோஷம்!!  I do greatly appreciate your efforts.

இந்தப் புதிர் பலரது நேரத்தை ஆக்கிரமிக்கும் என்ற உணர்வு புதிரை வெளியிட்டபின் தோன்றியது. ஆகையால் அடுத்த புதிர் குறுகிய தடயங்களுடன் அமைப்பது என்பது தற்போதய தீர்மானம்.

 

crossword #1 vidaikaL

நற்றியுடன்

சபா-தம்பி

04.02.16

Advertisements