காப்பகம்

நீ தானே என் பொன் வசந்தம்

வீணை வித்துவான் ராஜேஷ்  வைத்தியா மீட்டும்

” நீ தானே என் பொன் வசந்தம்”

 

 

Advertisements

வாழ்வின் பக்குவம்! (Attitude to life)

முகநூலில் ஒரு முத்து.

 

14202591_1096500307053862_1611847426884236335_n

“பண்ணு” தமிழ்!

பன்ணு தமிழ்

நன்றி: மூஞ்சிப் புத்தகம் –  தமிழினிது

படித்ததில் வலித்தது :(

 

வலிகளின் பின்னால்

புலம் பெயர்ந்தோர் யாவரும் மரத்தினில் பணம் பறிப்பதாக  ஒரு சில நம் நாட்டு வாசிகள் சிந்திப்பது உண்டு.  புலம் பெயர்ந்த சில குடும்பங்கள் மொழி பிரச்சனையால் மிகவும் கடினமான வேலகளை தேர்ந்து எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். எத்தனையோ குடும்பங்களை இந்த அவஸ்தையில் சந்தித்ததுண்டு.

முகநூலில் படித்தபோது  மிகவும் மன வலியைத் தந்த ஒரு சில வரிகள்….

paarthathil valiththathu

Facebook-க்கும் Twitter-க்கும் கல்யாணமாம்

Facebook-க்கும் Twitter-க்கும் கல்யாணம்
அந்த whatsapp கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த Internet-ல் நடக்குதையா திருமணம்
அந்த YouTube ஆளுக்கெல்லாம் கும்மாளம்…
ஓ…கல்யாணமாம் கல்யாணம் ஓ ஓஓஓஓஓஒ
ஓஓஓஓஒஒஒஒஒஒஒ ஓஓஓஓஓஓஓ

ஊர்வலத்தில் ஆடி வரும் Roundsதானே நாட்டியம்
அய்யா மேளதாளம் முழங்கிவரும் Google plus வாத்தியம்
Telegram நடத்தி வரார் பாத்தியும்
நம்ம Telegram நடத்தி வரார் பாத்தியம்
அங்கு தேர்போல போகுதய்யா
ஊர்கோலக் காட்சியும் – ஊர்கோலக் காட்சியும்
வெட்டி பயலுக வந்து சேரும் வந்த இடத்தில் மொக்கைங்க
இதை பார்த்துவிட்ட Line-தானே வச்சதையா வத்திங்கோ
பஞ்சாயத்து தலைவரான Gmailதானுங்கோ ஓ
அவர் சொன்னபடி இருவருக்கும நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
மாப்பிளை சொந்த பந்தம் கடலை போடும் Pageங்கோ
அந்த Wechat-ம் Messanger-ம் கலகலன்னு இருக்குது
பெண்ணுக்கு சொந்த பந்தம் Social Girlதானுங்கோ…
அந்த Olx.., Quicker…

வரவழைப்ப தருகுது – வரவழைப்ப தருகுது
மாப்பிளை Facebook அமெரிக்கா தானுங்கோ
அந்த மணப்பொண்ணு Twitter லண்டனு தானுங்கோ ( ௨ )
இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் FlipKart அண்ணங்கோ ஓ ( ௨ )

இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோ
தலைவரு Recharge-தானுங்கோ…..

 

வாற்செட்டை:

எழுதியவர்  ஊரோ  பேரோ  தெரியாது.  ஆனால் மூஞ்சி புத்தகத்தில், படித்ததில்  இரசித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.