காப்பகம்

புதிய பாரதி யுகம்…

 

காலை எழுந்தவுடன் Mail Box
வாலைக் குமரியுடன் Gtalk
சாலை முழுவதும் Cell Talk
மாலை முடியும் வரை Chit Chat
மாலை முடிந்ததும் Work Hour Start

பொய்யுரை எழுத Status Reports
மெய்யுரை சொல்ல Company Reports
பொய்யை மெய்யாக்க Status Call
மெய்யை உறுதியாக்க Conference Call
பொய்யும் மெய்யும் கலந்த Live Call

டாகுமென்ட் எழுத Copy & Paste
ப்ரோக்ராம் எழுத Cut & Paste
மறந்ததைப் படிக்க E-Learning
படிக்காமல் உறங்க Audio-Learning
படித்ததை நினைவூட்ட Google Search

கூடிப் பேச Conference Hall
கடலை போடா Coffee Break
காதல் செய்ய Live Chat
குறட்டை விட Training Session
அரட்டை அடிக்க Lunch Break

ஓசியில் திங்க Team Lunch
தின்றதைச் செரிக்க Gym Sport
ஊரைச் சுற்ற Team Outing
ஆடிப் பாட Team Festival
ஓடி விளையாட Sports Meet

பொழுது போக்க Birthday Party
இதையும் மீறி Friday Pub
அதையும் மீறி Weekend Party

ஆயிரம் இருந்தும் NO PEACE OF MIND

 

 

(மூஞ்சி புத்தகத்தில் இருந்து Copy & Paste)

Advertisements

நகைச்சுவை மன்னன்! இவரை யாருக்கெல்லாம் பிடிக்கும்?

nagesh

பிம்பம் முகநூலில் இருந்து..

 

 

எல்லாம் சரியாயிடும்…

sariyaayidum

 

மூஞ்சிப்புத்தகத்தில் இருந்த பதிவு

தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்

இப்பதிவில் சில உண்மைகளை மிகவும் அழகாக விஸ்தரித்துள்ளார்கள்,   (அழகோவியம் பக்கத்தில், மூஞ்சிப்புத்தகத்தில் இருந்து கடத்தியது)

ஆனால் — ஜுன் ஆரம்பம்  இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும்….இது  பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளக்குறிக்கிறதோ?

அங்கு நீண்ட வசந்தகால விடுமுறை (summer holidays)  இந்த க்காலப்பகுதியில் தானே?  🙂

இப்படியும் சில தகவல்கள்!

notices

மூஞ்சிப் புத்தகத்தில் இருந்து..

படித்ததில் ரசித்தது :) (2)

இரண்டு வயதுடைய குமுத வார சஞ்சிகையை

புரட்டியபோது படித்து ரசித்ததை ரீசைக்கிள் (recycle)  பண்ணுகிறேன்

 

“உலகத்திலேயே

முதல் உண்மையான நண்பர்கள்

நம் கண்கள்தான்…

இரண்டும் ஒண்ணா தூங்குது

ஒண்ணா முழிக்குது,

ஒண்ணா அழுவுது,

ஆனால்

ஒரு பெண்ணை பார்த்த மட்டும்,

ஒரு கண்ணு மட்டும் மூடி

ஒரு கண்ணு சிக்னல் கொடுக்குது

இதிலிருந்து

என்ன தெரியுது….

ஒரு பெண்ணு நினச்சா எப்படி பட்ட

நண்பர்களையும் பிரிச்சிடுவாங்க”…..

 

வாற் செட்டை: மூஞ்சி புத்தக தத்துவம் (Face book Philosophy) என்றதலைப்பின் கீழ் அச்சிடப்பட்டது. குமுதம் 28.08.2013

Facebook-க்கும் Twitter-க்கும் கல்யாணமாம்

Facebook-க்கும் Twitter-க்கும் கல்யாணம்
அந்த whatsapp கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த Internet-ல் நடக்குதையா திருமணம்
அந்த YouTube ஆளுக்கெல்லாம் கும்மாளம்…
ஓ…கல்யாணமாம் கல்யாணம் ஓ ஓஓஓஓஓஒ
ஓஓஓஓஒஒஒஒஒஒஒ ஓஓஓஓஓஓஓ

ஊர்வலத்தில் ஆடி வரும் Roundsதானே நாட்டியம்
அய்யா மேளதாளம் முழங்கிவரும் Google plus வாத்தியம்
Telegram நடத்தி வரார் பாத்தியும்
நம்ம Telegram நடத்தி வரார் பாத்தியம்
அங்கு தேர்போல போகுதய்யா
ஊர்கோலக் காட்சியும் – ஊர்கோலக் காட்சியும்
வெட்டி பயலுக வந்து சேரும் வந்த இடத்தில் மொக்கைங்க
இதை பார்த்துவிட்ட Line-தானே வச்சதையா வத்திங்கோ
பஞ்சாயத்து தலைவரான Gmailதானுங்கோ ஓ
அவர் சொன்னபடி இருவருக்கும நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
மாப்பிளை சொந்த பந்தம் கடலை போடும் Pageங்கோ
அந்த Wechat-ம் Messanger-ம் கலகலன்னு இருக்குது
பெண்ணுக்கு சொந்த பந்தம் Social Girlதானுங்கோ…
அந்த Olx.., Quicker…

வரவழைப்ப தருகுது – வரவழைப்ப தருகுது
மாப்பிளை Facebook அமெரிக்கா தானுங்கோ
அந்த மணப்பொண்ணு Twitter லண்டனு தானுங்கோ ( ௨ )
இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் FlipKart அண்ணங்கோ ஓ ( ௨ )

இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோ
தலைவரு Recharge-தானுங்கோ…..

 

வாற்செட்டை:

எழுதியவர்  ஊரோ  பேரோ  தெரியாது.  ஆனால் மூஞ்சி புத்தகத்தில், படித்ததில்  இரசித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.