காப்பகம்

உயிர்த்தெழுந்த திருநாள்

ஆண்டவரின் திருத்தூதன் அவரைப் பார்த்து

“அறையுண்டு மடிந்தவரை பார்க்க வந்தீர் ஈண்டவரின் உடல்இல்லை

உரைத்த வாறே

இயேசு பிரான் உயிர்த்தெழுந்தார்;

இங்கே நீங்கள் வேண்டுமெனில் சடலத்தை வைத்த அந்த வியந்தகுந்த கல்லறையைப் பார்த்து செல்வீர்!

காண்டகைய செய்திதன்னைக் கண்ட பின்பு கட்டாயம் சீடரிடம் போய்ச்சொல் லுங்கள்!”

எனக்கூறி திருத்தூதன் முடித்தான்;
கவியரசு கண்ணதாசன்
(இயேசு காவியம்)

Advertisements

மாண்புமிகு மதீபா மன்டேலா

மாண்புமிகு மதீபா மன்டேலா

இளவயது மண்டேலா தனது வம்ச உடையுடன் ( நன்றி: கூகிள் பிம்பம்) Young Mandela in his tribal attire (photo credit: Google images)

English: The prison cell where Nelson Mandela ...

நெல்சன் மண்டேலாவின் சிறை (ரொபென் தீவு)
Nelson Mandela’s prison cell on Robben Island (Photo credit: Wikipedia)

English: Nelson Mandela's prison cell on Robbe...

மண்டேலா சிறையில் பாவித்த பொருட்கள் Nelson Mandela’s possessions in the prison cell (photo credit: Wikipedia)

மன்டேலாவின் சிந்தனைகள்

“மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி,  அதை நீங்கள் சரியாக உபயோகித்தால்  உலகையே மாற்றி விடலாம்”

 

President Bill Clinton with Nelson Mandela, Ju...

ஜுலை 4 1993 – நெல்சன் மன்டேலாஅமரிக்க ஜனாதிபதி பில் கிளின்டண் (Bill Clinton) (photo credit :Wikipedia)

 

 

 

 

 

 

மகாகவி பாரதியாரின் ஜயந்தி தினம் இன்று (11.12.13)

மிகப் பிரபல்யமான மகாகவி பாரதியாரின் புகைப்படம் (சென்னை 1920)

மகாகவி, மனைவி செல்லம்மாளுடன் (1917)

பாரதியாரின் புகைப் படங்களை பார்ப்பதற்கு மகாகவி

பாரதி பிறந்த இல்லம் கட்டுரை

பாரதியார் கட் டுரை