காப்பகம்

உயிர்த்தெழுந்த திருநாள்

ஆண்டவரின் திருத்தூதன் அவரைப் பார்த்து

“அறையுண்டு மடிந்தவரை பார்க்க வந்தீர் ஈண்டவரின் உடல்இல்லை

உரைத்த வாறே

இயேசு பிரான் உயிர்த்தெழுந்தார்;

இங்கே நீங்கள் வேண்டுமெனில் சடலத்தை வைத்த அந்த வியந்தகுந்த கல்லறையைப் பார்த்து செல்வீர்!

காண்டகைய செய்திதன்னைக் கண்ட பின்பு கட்டாயம் சீடரிடம் போய்ச்சொல் லுங்கள்!”

எனக்கூறி திருத்தூதன் முடித்தான்;
கவியரசு கண்ணதாசன்
(இயேசு காவியம்)

Advertisements

வரியம் பிறந்தாச்சு!

அனைவருக்கும்

எனது இனிய புதிய ஆண்டு வாழ்த்துகள் உரித்தாகுக!

 

யாழ்ப்பாணத்தில் வரியம் அண்டு பால்ச்சோறு காச்சுவினம்.

அந்தப் பழக்கம் புலம் பெயர்ந்த பின்னும் தொடருகிறது.

அதில எடுத்த படங்களை இங்க போட்டிருக்கிறேன்.

WP_20160101_13_21_55_Pro

 

WP_20160101_13_22_17_Pro

பால் சோறும் கட்டை சம்பலும் நல்ல ருசி!

 

WP_20160101_13_22_31_Pro